வெறி ஹாட் மச்சி... சமந்தா வெளியிட்ட ஒற்றை கவர்ச்சி புகைப்படத்தால் சூடான இணையத்தளம்!

வெறி ஹாட் மச்சி... சமந்தா வெளியிட்ட ஒற்றை கவர்ச்சி புகைப்படத்தால் சூடான இணையத்தளம்!


actress-samantha-latest-photo-XYHG4S

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நட்சத்திர நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் அண்மையில் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் சமந்தா அவ்வப்போது பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலபடுத்துவார். இந்நிலையில் அவர் தற்போது கோவாவில் நீச்சல் உடையுடன் தண்ணீரில் இருக்கும் ஹாட் புகைப்படம் ஒன்றை  தனது இன்ஸ்டாவில்  வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி  7 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்று  ரசிகர்களை கிறுகிறுவென கிறங்கடித்து வருகிறது. இதோ  அந்த புகைப்படம்...