சண்டைக்கு தயாரான நடிகை சமந்தா....! புகைப்படத்தை கண்டு குழப்பத்தில் ரசிகர்கள்...

சண்டைக்கு தயாரான நடிகை சமந்தா....! புகைப்படத்தை கண்டு குழப்பத்தில் ரசிகர்கள்...



actress-samantha-latest-photo-QE3CL5

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில் சினிமாவில் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகை சமந்தா தற்போது  தமிழ் மற்றும் தெலுங்கில் சகுந்தலம் எனும் படத்தில் நடிக்கிறார். மேலும்  வெப் சீரிஸிலும் நடித்துவருகிறார். அதனைதொடர்ந்து தற்போது வருண் தவானுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், நடிகை சமந்தா  Fight Mode On என்று குறிப்பிட்டு ஜிம் உடையில் ஜம்முனு போஸ்  கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் செம  வைரலாகி  வருகிறது. இதோ  அந்த புகைப்படம்...samantha