ஏன் சமந்தா இப்படி மாறிவிட்டார்... கவர்ச்சியில் உச்சம் தொட்ட சமந்தா... புகைப்படம் பார்த்து கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!



Actress Samantha latest hot photos viral

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சில ஆண்டுகளிலேயே பிரிந்தனர். அதனை தொடர்ந்து சமந்தா சினிமாவில் பெருமளவில் கவனம் செலுத்தி பல படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் சமந்தா கடந்த ஆண்டு மயோசிடிஸ் (Myositis) எனும் தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டார். மேலும் அதற்காக அவர் தீவிர சிகிச்சையும் எடுத்து வந்தார். பின் உடல்நலம் தேறிய அவர் தளராமல் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த சாகுந்தலம் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. 

அதனை தொடர்ந்து சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கவர்ச்சியில் உச்சம் போய் படுமோசமாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

samantha