சினிமா

அப்படி, இப்படியென வளைந்து நெளிந்து செய்த சாக்ஷி மாலிக். வடிவேல் போல் ஜொள்ளுவிட்ட ரசிகர்கள்.!

Summary:

அப்படி, இப்படியென வளைந்து நெளிந்து செய்த சாக்ஷி மாலிக். வடிவேல் போல் ஜொள்ளுவிட்ட ரசிகர்கள்.!

பிரபல இந்திய நடிகை, மாடல் அழகி, உடற்பயிற்சியின் மீது ஆர்வம் கொண்ட நடிகை சாக்ஷி மாலிக். இவர் இந்தி மொழியில் வெளியான Bom Diggy Diggy பாடல் மூலமாக இந்தியா முழுவதும் உள்ள கவர்ச்சி ரசிகர்களால் கவர்ந்திழுக்கப்பட்டார். 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் பிறந்து, டெல்லியில் உள்ள ஜெ.ஐ.ஐ.டியில் பட்டம் பயின்ற சாக்ஷி மாலிக், கல்லூரியில் பயின்ற காலத்திலேயே மாடலாக வலம்வந்து, பல நிகழ்ச்சிகளுக்கும் சென்று வந்துள்ளார். 

கடந்த 2018 ஆம் வருடம் மும்பையில் உள்ள நகைக்கடைக்கு விளம்பரத்தில் நடித்துக்கொடுத்ததை தொடர்ந்து, திரையுலகம் அவருக்கு வாய்ப்புகளை தர தொடங்கியது. கடந்த 2018 ஆம் வருடம் வெளியான Sonu Ke Titu Ki Sweety படத்தில் உள்ள Bom Diggy பாடல் இந்திய அளவில் மிகவும் பிரபலம் ஆனது. 

கடந்த 2020 ஆம் வருடம் தெலுங்கு திரைப்படத்தில் நடிகை சாக்ஷி மாலிக்கின் புகைப்படத்தை விபச்சாரி சித்தரித்து காட்சிகள் இடம்பெறவே, அதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், இறுதியில் அப்படத்தில் இருந்து சாக்ஷியின் புகைப்படம் மற்றும் விடீயோக்களை நீக்கம் செய்ய உத்தரவிட்டது. 

சமூக வலைத்தளங்களில் விறுவிறுப்புடன் இருக்கும் நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் நடிகை சாக்ஷி மாலிக், அவ்வப்போது தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது பதிவு செய்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.


Advertisement