யுவன் சங்கர் ராஜாவினால் தான் என் குடும்பம் இந்த நிலைமைக்கு வந்தது... தனுஷின் உருக்கமான பேச்சு.!!
மில்க் பியூட்டி... கிளாமர் லுக்குடன் பளபளன்னு இருக்கும் நடிகை சாக்ஷி!
மில்க் பியூட்டி... கிளாமர் லுக்குடன் பளபளன்னு இருக்கும் நடிகை சாக்ஷி!

நடிகை சாக்ஷியின் கிளாமர் லுக் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் காலா, க க க போ உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். பின்னர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை அடுத்து தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு 'புரவி' என்கிற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் பிஸியாகவும் இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்க ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காத்து கிடக்கின்றனர். தற்போது வெள்ளை சட்டை மற்றும் கிழிந்த ஜீனில் உள்ள மாஸ் லுக் புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.