வெள்ளை ஷர்ட்டில் உத்து பார்த்தால் மொத்தமும் தெரியும் அளவுக்கு கவர்ச்சி காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால்!

வெள்ளை ஷர்ட்டில் உத்து பார்த்தால் மொத்தமும் தெரியும் அளவுக்கு கவர்ச்சி காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால்!


Actress sakshi agarwal latest photo

நடிகை ஷாக்ஷி அகர்வால்லின் வெள்ளை ஷர்ட் முன்னலகு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். மேலும் தமிழ் சினிமாவில் காலா, க க க போ போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் இவருக்கு திரையுலகில் கிடைத்த பெரிய வாய்ப்பு புரவி என்கிற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் நடிகை சாக்ஷி அகர்வால். 

மேலும் இவர் தற்போது சினிமாவையும் தாண்டி எப்போதும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருந்து வருகிறார். தினம் தினம் வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்காகவே பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. அந்தவகையில் அவர் தற்போது வெள்ளை சட்டையில் பட்டனை கழட்டி முன்னலகு கவர்ச்சி காட்டின புகைப்படங்களை வெளியிட, இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் எக்கச்சக்க கமெண்ட்களை பெற்று வருகிறது.