சினிமா

இப்படி காட்டின எதத்தான் பாக்குறது.... கொளுத்தும் வெயிலுக்கு குஷியேத்தும் இன்ஸ்ட்ராகிராம் கவர்ச்சி நாயகி சாக்ஷி! வைரல் டான்ஸ் வீடியோ...

Summary:

நடிகை சாக்ஷி அகர்வால்லின் அன்லிமிடெட் கவர்ச்சி டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி

நடிகை சாக்ஷி அகர்வால்லின் அன்லிமிடெட் கவர்ச்சி டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். மேலும் இவர் தமிழ் சினிமாவில் காலா, க க க போ உள்ளிட்ட சில படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இருப்பினும் இவரை பிரபலமாக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆர்யாவின் டெட்டி, புரவி போன்ற படங்களில் நடித்துள்ளார் சாக்ஷி. புரவி என்கிற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் நடிகை சாக்ஷி அகர்வால். இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பயங்கர பிசியாகவும் இருந்து வருகிறார். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வெள்ளை பனியனில் முன்னலகு மற்றும் இடுப்பை எடுப்பாய் காட்டி ஹாட் டான்ஸ் ஆடின வீடியோ ஒற்றை வெளியிட, இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் கமெண்ட்களை பெற்று வருகிறது.

 

 

 


Advertisement