அந்த இயக்குனருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை சமந்தா!! வெளியான புகைப்படம் இதோ...

அந்த இயக்குனருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை சமந்தா!! வெளியான புகைப்படம் இதோ...


actress-saamntha-latest-photo

தமிழ் சினிமாவில் அதர்வா நடிப்பில் வெளிவந்த பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி பின்னர் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நட்சத்திர நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா.

மிகவும் பிஸியாக இருக்கும் நடிகை சமந்தா தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கில் சகுந்தலம், மற்றும் யசோதா ஆகிய  படங்களில் நடித்துவருகிறார் சமந்தா.

கணவரை விவாகரத்து செய்ததற்கு பின் முழுமையாக சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை சமந்தா, வீட்டை விட்டு வெளியேறி படப்பிடிப்பு தளத்திலையே தங்கியே நடித்து வருகிறாரார் என்கிற செய்தி சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், சமந்தா தற்போது நடித்து வரும் யசோதா படத்திற்காக, ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனருடன் படப்பிடிப்பு தளத்தில் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

Samanth