விவாகரத்துக்கு பின் இப்படி இறங்கிட்டாரே !! முகம் சுளிக்கும் வகையில் புகைப்படம் வெளியிட்டு வெறுப்பேற்றும் சமந்தா!!

தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நட்சத்திர நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
நடிகை சமந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு நடிகரும், பிரபல முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுடைய விவாகரத்து ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சமீபத்தில் கூட தனது திருமண புடவையை மீண்டும் தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவிடமே அவர் கொடுத்துவிட்டார் என்ற தகவல் வெளிவந்தது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், விவாகரத்து பிறகு தன் இஷ்டத்துக்கு போஸ் கொடுத்த ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது மேலே உள்ளாடை மட்டும் அணிந்து முரட்டு தனமாக முன்னலகை காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.