ரெஜினாவா இது.. வெளியான புகைப்படத்தால் வாயைப் பிளந்த ரசிகர்கள்.!

ரெஜினாவா இது.. வெளியான புகைப்படத்தால் வாயைப் பிளந்த ரசிகர்கள்.!



Actress regina glamour photos

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து வருபவர் ரெஜினா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். முதன் முதலில் 'கண்ட நாள் முதல்' என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

regina

இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவிட்டாலும் தொடர்ந்து அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், ராஜதந்திரம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இருந்தபோதிலும் இவரின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்படவில்லை.

இதனால் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனையடுத்து தெலுங்கு மற்றும் மலையாள மொழி சினிமாக்களில் கவனம் செலுத்தி வருகிறார் ரெஜினா. இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருக்கும்போதே சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

regina

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். ஆனால் இப்புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் பட வாய்ப்புக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவீங்களா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.