சினிமா

பிரபல நடிகை ரீமாசென்னின் மகன் புகைப்படத்தை பாத்துருக்கீங்களா? இதோ!

Summary:

Actress reemasen son photo goes viral

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய மின்னலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரீமாசென். மின்னலே திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஆனால்  முன்னணி நடிகையாகும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை.

பின்னர் நடிகர் விஷால் அறிமுகமான செல்லமே திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். பின்னர் படங்களில் ஒரு சில பாடல்கள், சிறு சிறு வேடங்கள் என நடிக்க தொடங்கினர் நடிகை ரீமாசென்.

2012ம் ஆண்டு ஷிவ் கரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். அவர்களுக்கு ருத்ரவீர் சிங் என்ற மகனும் உள்ளார்.

அண்மை காலமாக சினிமா உலகை விட்டு விளக்கியுள்ள ரீமாசென்னின் மகன் புகைப்படம் ஓன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.


Advertisement