60 வயது தயாரிப்பாளர் என்னை படுக்க அழைத்தார் - பிரபல நடிகை பரபரப்பு பேட்டி.. ஆடிப்போன திரையுலகம்.!

60 வயது தயாரிப்பாளர் என்னை படுக்க அழைத்தார் - பிரபல நடிகை பரபரப்பு பேட்டி.. ஆடிப்போன திரையுலகம்.!


Actress Ratan Rajput Sexual Harass Complaint

இந்தி திரையுலகில் பிரபல நடிகையான ரத்தன் ராஜ்புத், தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் வருகிறார். இவரின் நடிப்பில் வெளியான அக்லே ஜனம் மொஹெ தொடர் ரத்தனுக்கு பெயர்வாங்கித்தந்தது. 

அதனைத்தொடர்ந்து, இந்தி பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராகவும் கலந்துகொண்டார். இந்த நிலையில், திரைப்பட வாய்ப்புக்காக தனக்கு பாலியல் தொல்லை வழங்கப்பட்டதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார். 

Ratan Rajput

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் திரைப்படங்களில் நடிக்க ஆசைப்பட்டு மும்பைக்கு வந்த நேரங்களில் நிறைய துன்பங்களை சந்தித்து இருக்கிறேன். 60 வயதாகும் தயாரிப்பாளர் என்னை தவறாக அணுகினார். 

Ratan Rajput

எந்த விஷயத்தையும் நான் இலவசமாக செய்யமாட்டேன் என்றும் கூறினார். அவரிடம் நான் எனது தந்தை வயது உங்களுக்கு ஆகிறது என்று சொல்லி மறுப்பு தெரிவித்தேன். இப்போது அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் செருப்பால் அடிப்பேன்" என்று தெரிவித்தார்.