குப்பற படுத்து கும்முனு காட்டிய நடிகை ராஷ்மிகா மந்தனா! வைரல் ஒர்கவுட் வீடியோ...

குப்பற படுத்து கும்முனு காட்டிய நடிகை ராஷ்மிகா மந்தனா! வைரல் ஒர்கவுட் வீடியோ...


Actress rashmika mandanna workout video

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஒர்கவுட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து  கீதாகோவிந்தம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா . மேலும் அப்படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் பாடல் மூலம் அவர் இளைஞர்கள் மத்தியில் கனவுக்கன்னியாக கொடிகட்டி பறந்தார்.

தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். மேலும் தளபதி விஜய்யின் அடுத்த படத்தில் பூஜா ஹெக்டேவும் இவரும்  நடிக்க உள்ளார் என்ற பேச்சும் கோலிவுட்டில் அடிபட்டுவருகிறது.

சினிமாவில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் இருந்து வருகிறார். அந்த வகையில் தரையில் கைவைத்து பயங்கர ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை இன்ஸ்ட்ராகிராம்மில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.