சினிமா

இல்ல.. ஆனா இருக்கு..! நடிகை ராஷ்மிகாவின் கீழ் ஆடையை கலாய்க்கும் ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ...

Summary:

இல்ல ... ஆனா இருக்கு..! நடிகை ராஷ்மிகாவின் கீழ் ஆடையை கலாய்க்கும் ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ...

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளியான கீதாகோவிந்தம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

மேலும் தமிழில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படமும் ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அவருக்கு பல மொழிகளிலும் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

மேலும் சமீபத்தில் ராஷ்மிகா மற்றும் அல்லு அர்ஜுனுடன் நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் வெளிவந்து பிளாக் பஸ்டர் வெற்றியடைந்த திரைப்படம் புஷ்பா. இத்திரைப்படத்தில் இவரது  நடிப்பு   ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும்  ராஷ்மிகாவிற்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

நடிகைகள் அணியும் ஆடைகள் அவ்வப்போது இணையத்தில் சர்ச்சையில் சிக்கி பேசப்பட்டு வரும். அந்த வகையில் தற்போது விமானநிலையத்திற்கு வந்த நடிகை ராஷ்மிகாவின் கீழ் ஆடை குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கீழ் ஆடை அணிந்திருக்கிறாரா..? இல்லையா..? என கேட்கும் அளவிற்கு மிக சிறிய  ஆடை ஒன்றை அணிந்திருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமான மீம்ஸ்களை போட்டு, ராஷ்மிகாவை கலாய்த்து வருகிறார்கள். அந்த வீடியோவை நீங்களே பாருங்க..

 


Advertisement