பின்னலகை கண்ணாபின்னானு ஆட்டி அந்த பாடலுக்கு டான்ஸ் ஆடி அசரவைத்த நடிகை ராஸ்மிக்கா மந்தனா! வைரல் வீடியோ இதோ...

பின்னலகை கண்ணாபின்னானு ஆட்டி அந்த பாடலுக்கு டான்ஸ் ஆடி அசரவைத்த நடிகை ராஸ்மிக்கா மந்தனா! வைரல் வீடியோ இதோ...



actress-rashmika-mandanna-latest-video

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளியான கீதாகோவிந்தம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இந்நிலையில் குட் பை, மிசின் மஜ்னு போன்ற ஹிந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதில் மிசின் மஜ்னு படம் விரைவில் வெளியாகவுள்ளது. குட்பை திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.

மேலும் சினிமாவில் ஒரு புறம் பிஸியாக இருந்தாலும் மறுபுறம் சமூக வலைத்தளங்களிளும் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். இவ்வாறு பிரம்மாண்ட பட்ஜெட்டில் ராஸ்மிக்கா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள  புஷ்பா படத்தில் உள்ள அய்யா சாமி, வாயா சாமி என்னும் பாடல் பட்டி தொட்டியெல்லாம்வைரலாகிவரும் நிலையில், இந்த படத்தின் Promotion – க்காக ராஸ்மிக்கா ஆடியுள்ள டான்ஸ் வீடியோ  தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.