சினிமா

டைட்டான மாடர்ன் உடையில் பார்க்க பளபளன்னு இருக்கும் நடிகை ரம்யா பாண்டியன்! வைரல் புகைப்படம் இதோ...

Summary:

பிக்பாஸ் ரம்யா பாண்டியன் மாடர்ன் உடையில் தொடையலகை காட்டின கவர்ச்சி புகைப்படம் இணையத்தளத்தி

பிக்பாஸ் ரம்யா பாண்டியன் மாடர்ன் உடையில் கவர்ச்சி புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மொட்டைமாடியில் கவர்ச்சிபுடவை அணிந்து போட்டோ ஷூட் எடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கூமாளி, கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சிகள் தனக்கென ஒரு இடத்தை பிடித்து அதன் மூலம் அவருகென தனி ரசிகர் பட்டாளதையே உருவாக்கினார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, நிகழ்ச்சியின் இறுதி வரை சென்றார். மேலும் அதன் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாகவும் இருந்து வருகிறார் ரம்யா பாண்டியன். அந்தவகையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் மாஸ் காட்டின புகைப்படங்களை வெளியிட, இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement