அட அட.. வேறலெவல் கியூட்.. கிளாசிக் புடவையிலும் கிளாமராக புகைப்படம் வெளியிட்ட ரம்யா பாண்டியன்..! கிறங்கிப்போன ரசிகர்கள்..!! 

அட அட.. வேறலெவல் கியூட்.. கிளாசிக் புடவையிலும் கிளாமராக புகைப்படம் வெளியிட்ட ரம்யா பாண்டியன்..! கிறங்கிப்போன ரசிகர்கள்..!! 


actress-ramya-pandian-instagram-latest-picture

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொணடு பிரபலமடைந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் பிக்பாஸில் இருந்து வெளியேறியபின் "ராவணன் ஆண்டாலும்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 

Actress Ramya Pandian

அதன் பின்னர் தற்போது "இடும்பன்காரி" என்ற படத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமின்றி இரண்டு மலையாள படங்களில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எப்பொழுதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் கவர்ச்சியான உடையணிந்து புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார். 

Actress Ramya Pandian

அந்த வகையில் தற்போது புடவையில் போட்டோசூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் வேறலெவல் கியூட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.