இப்படி காட்டின எததான் பாக்குறது எத விட்ரது... நடிகை ரகுல் ப்ரீத் சிங் வைரல் வீடியோ!

இப்படி காட்டின எததான் பாக்குறது எத விட்ரது... நடிகை ரகுல் ப்ரீத் சிங் வைரல் வீடியோ!


actress-rakul-preet-sing-video

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கவர்ச்சி வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை  தமிழ் சினிமாவில் நடிகை கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அத்தியாயம் ஒன்று என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் ரகுல் ப்ரீத் சிங். இந்த படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து இவரது புகழ் தமிழ் சினிமாவில் பெருமளவில் பரவியது. மேலும் அதனை தொடர்ந்து  என்ஜிகே என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் தமிழ், தெலுங்கு என மாறி மாறி ஏராளமான திரைப்படங்களில்  நடித்துவரும் இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார். அந்த வகையில் கண்டப்படி கவர்ச்சி காட்டின வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...