சினிமா

சைடா காட்டி ஆள சாச்சுபுட்டியே...அந்த இடத்தில் காத்து வாங்கும் ராய் லட்சுமியின் கவர்ச்சி புகைப்படம்!

Summary:

நடிகை  ராய்  லட்சுமியின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் அவரது ரசிகர்கள

நடிகை  ராய்  லட்சுமியின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய்.

அதன்பின்னர் அரண்மனை, காஞ்சனா போன்ற பேய் படங்களிலும், மங்காத்தா,சவுகார்பேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இந்தியில் இவர் நடித்து வெளியான “ஜூலி” என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து மீண்டும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

தற்போது  பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி கவர்ச்சியில் களம் இறங்கியுள்ளார். எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது பிங் கலர் மாடர்ன் உடையில் அந்த இடத்தில் காத்து வாங்கியப்படி இடுப்பை எடுப்பாக காட்டிய புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement