சினிமா

சிகப்பு நிற உடையில் சிலிர்க்க வைக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவின் வைரல் புகைப்படம்!

Summary:

நடிகை பிரிங்கா சோப்ராவின் சிகப்பு வண்ண சிலிர்க்க வைத்த புகைப்படம்.

நடிகை பிரிங்கா சோப்ராவின் சிகப்பு வண்ண சிலிர்க்க வைத்த புகைப்படம்.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்.பின்னர் பாலிவுட் சென்ற இவர் அங்கு கொடிக்கட்டி பறந்தார் நடிகை பிரியங்கா சோப்ரா. தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகையாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார் பிரியங்கா. 

இந்நிலையில் பிரபல பாப் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பிரியங்கா. நிக் ஜோன்ஸ் ப்ரியங்காவைவிட 13 வயது குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு முன்பும் சரி, திருமணத்திற்கு பின்பும் சரி இவர்களது திருமணம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், சிகப்பு நிற உடையில் கரும் இருட்டில் தலையை விரித்தபடி பார்க்கவே சிலிர்க்க வைக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.


Advertisement