அட அட.. என்ன ஒரு ஸ்டைலு.. முன்னலகை எடுப்பாக காட்டி சும்ம நச்சுனு போஸ் கொடுத்த நடிகை பிரியங்கா சோப்ரா!



Actress priyankachopra latest photo

நடிகை பிரிங்கா சோப்ராவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா.பின்னர் ஹிந்தியில் தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகியுள்ளார்.

பின்னர் பாலிவுட் சென்ற இவர் அங்கு கொடிக்கட்டி பறந்தார். தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகையாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார் பிரியங்கா சோப்ரா 

மேலும் இவர் 2000-ம் ஆண்டின் உலக அழகி ஆவார். இவர் திரைப்பயணத்தில் நடிகையாகவும், பாடகராகவும், தயாரிப்பாளராகவும் பன்முகம் முகம் கொண்டவர்.இந்நிலையில் பிரபல பாப் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பிரியங்கா. 

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் இருந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது  முன்னலகை எடுப்பாக காட்டி செம ஸ்டைல்லுடன் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.