சினிமா

கட்டியணைத்தபடி புகைப்படம் வெளியிட்ட நடிகை பூனம் பஜ்வா! வைரல் புகைப்படம் இதோ..

Summary:

சாலையில் இருக்க கட்டியணைத்தபடி புகைப்படம் வெளியிட்ட நடிகை பூனம் பஜ்வா!

தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளிவந்த சேவல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. முதல் படத்தில் அம்மணி தாவணி பாவாடை என ஹோம்லியாக நடித்து  ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பின்னர் ஒருசில படங்களில் நடித்த  பூனம்  பஜ்வாவின் எந்த திரைப்படம்  சொல்லி கொள்ளும் அளவிற்கு பெரிதாக  வெற்றி பெறவில்லை. பின்னர் கவர்ச்சியில் களமிறங்கிய  அவர் அரண்மனை, முத்தின கத்திரிக்காய் என சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பட வாய்ப்பின்றி தவிக்கும் பூனம்  பஜ்வா சமூக  வலைத்தளங்களில் கவர்ச்சி நாயகியாக  வலம்  வருகிறார். வித  விதமான போட்டோஷூட்  நடத்தி  ரசிகர்களின்  தூக்கத்தை  கெடுத்து வருகிறார். அந்த  வகையில்  தற்போது  மரம்  ஒன்றை  கட்டியணைத்து வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது. இதோ அந்த  புகைப்படம்...


Advertisement