சினிமா

கட்டிலில் கண்டப்படி கவர்ச்சி காட்டின பூனம் பஜ்வா! சூடாகும் இணையத்தளம்...

Summary:

 நடிகை பூனம் பாஜ்வாவின் கட்டில் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

 நடிகை பூனம் பாஜ்வாவின் கட்டில் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் தெனாவட்டு என்ற திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூனம் பாஜ்வா. தெனாவட்டு படத்தை அடுத்து சேவல், தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள இவருக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அம்மணிக்கு தற்போது சரியான வாய்ப்புகள் கைவசம் இல்லாததால் சமூகவலைத்தளங்களில் அதிகம் கவனம் செலுத்திவருகிறார்.

 

இன்ஸ்ட்ராகிராம்மில் தற்போது கவர்ச்சி நாயகியாக வளம் வரும் இவர், கட்டிலில் முருக்கிய உடையில் முன்னலகை எடுப்பாய் காட்டிய ஹாட் புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி எக்கச்சக்க கமெண்ட்களை பெற்று வருகிறது.

 

 


Advertisement