எப்போதுமே நீங்க அழகு தான் என வர்ணிக்கும் ரசிகர்கள்! கடற்கரையில் ஹையாய் காத்து வாங்கும்நடிகை பூமிகாவின் அழகிய புகைப்படம் இதோ
எப்போதுமே நீங்க அழகு தான் என வர்ணிக்கும் ரசிகர்கள்! கடற்கரையில் ஹையாய் காத்து வாங்கும்நடிகை பூமிகாவின் அழகிய புகைப்படம் இதோ

நடிகை பூமிக்கா பீச்சில் அமர்திற்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பூமிகா சாவ்லா. அதன்பின்னர் பத்ரி, ஜில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூமிகா சாவ்லா.
இந்நிலையில் நடிகை பூமிகா பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்கு பின் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த அவர் தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
மேலும் சமந்தா நடிப்பில் வெளியான ‘யூ டர்ன்’ படத்தில் நடித்திருந்தார். மேலும், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் ‘கண்ணை நம்பாதே’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் பூமிகா நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது பீச்சில் கருப்பு உடையில் ஹாயாய் காற்று வாங்கியப்படி உள்ள புகைப்படம் ஒன்றை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் எப்போதுமே நீங்க அழகு தான் என வர்ணித்து வருகின்றனர்.