என்னம்மா ஆச்சு உனக்கு.... இப்படி நாக்கை தள்ளுற.. பூஜா ஹெக்டேவின் வைரல் புகைப்படம்!

என்னம்மா ஆச்சு உனக்கு.... இப்படி நாக்கை தள்ளுற.. பூஜா ஹெக்டேவின் வைரல் புகைப்படம்!


Actress poojahegde latest photo

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாகி அறிமுகமாகி, இன்று தெலுங்கு சினிமாவில் டாப் நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே.

தற்போது  அவரது கைவசம் பிரபாஸுடன் ராதே ஷ்யாம் , சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா போன்ற படங்கள் உள்ளன. இந்தநிலையில் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து  நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தளபதி 65 திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என அதிகார பூர்வ தகவல் சமீபத்தில் வெளியாகி உள்ளது.

மேலும் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அந்த வகையில் கருப்பு வெள்ளை புகைப்படத்தில் நாக்கை வெளியில் தள்ளி காட்டிய புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.