கொளுத்தும் வெயிளில் குளிர குளிர கவர்ச்சி காட்டின நடிகை பயல் ராஜ்புட்! வைரல் வீடியோ..

கொளுத்தும் வெயிளில் குளிர குளிர கவர்ச்சி காட்டின நடிகை பயல் ராஜ்புட்! வைரல் வீடியோ..


actress-paayal-raajput-latest-video

நடிகை பயல் ராஜ்புட் ரசிக்க ரசிக்க கவர்ச்சி காட்டின வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஏஞ்சல் படத்தின் மூலம் நடிகை பயல் ராஜ்புட் தமிழில் அறிமுகமாக  உள்ளார் இந்தப் படம்  ஆர். எஸ். அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.  ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படவில்லை.

தற்போது அம்மணி அதிக பட வாய்ப்புகளை எதிர்பார்த்து சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கைவசம் வைத்துள்ளார். இன்று அழகான உடையில் அழகே அவளை திருப்பி பார்க்கும் அளவுக்கு கவர்ச்சி காட்டிய வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.