குத்தவச்சு உட்கார்த்தபடி வெட்கப்பட்டு அடக்க ஒடுக்கத்தில் ஆசையை காட்டிய நடிகை பயல் ராஜ்புட்! வைரல் புகைப்படம்...



actress-paayal-raajput-latest-photo-TUZT62

நடிகை பயல் ராஜ்புட்  மஞ்சள் நிற மஜாவா புகைப்படம்  ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஏஞ்சல் படத்தின் மூலம் நடிகை பயல் ராஜ்புட் தமிழில் அறிமுகமாக  உள்ளார் இந்தப் படம்  ஆர். எஸ். அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.  ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படவில்லை

தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், மஞ்சள் நிற உடையில் அடக்க ஒடுக்கமா காலை குத்தவச்சு உட்கார்ந்து நிலத்தில் உள்ள மண்ணை ரசிக்கும் புகைப்படம் ரசிகர்கர்களை ரசிக்க வைக்கும் புகைப்படமாக உள்ளது. இதோ அந்த புகைப்படம்...