சினிமா

ஒட்டுத்துணி இல்லாமல் முன்னலகை தொப்பியை வைத்து மறைத்த நடிகை பயல் ராஜ்புட்! வைரல் புகைப்படம்...

Summary:

நடிகை பயல் ராஜ்புட் தொப்பியில் கவர்ச்சி காட்டிய புகைப்படம்  ஒன்று ரசிகர்கள் மத்தியில்

நடிகை பயல் ராஜ்புட் தொப்பியில் கவர்ச்சி காட்டிய புகைப்படம்  ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் பயல் ராஜ்புட். இவர் தெலுங்கில் ஆர்எக்ஸ் 100 வெங்கி மாமா, டிஸ்கோ ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றவர்.

ஏஞ்சல் படத்தின் மூலம் நடிகை பயல் ராஜ்புட் தமிழில் அறிமுகமாக  உள்ளார் இந்தப் படம்  ஆர். எஸ். அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.  ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படவில்லை

தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கருப்பு வெள்ளை கலந்த தொப்பியை மட்டும் வைத்து முன்னலகை மறைத்த புகைப்படம் இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.


Advertisement