என்ன ஒரு ஷேப்பு... மாடர்ன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த பார்வதி நாயர்ரின் கவர்ச்சி புகைப்படம்!

நடிகை பார்வதி நாயர் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் பார்வதி நாயர். மாடலிங் படித்து முடித்தப்பின் தமிழ் சினிமாவில் நிமிர் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.
பின்னர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்த இவர் என்னை அறிந்தால் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று பிரபலமானார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர பிஸியா இருக்கும் இவர், தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது மாடர்ன் உடையில் கிளாமர் லுக்கில் மஜாவா போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் கமெண்ட்களை பெற்று வருகிறது.