சினிமா

எப்போ வேணாலும் கலண்டு விழும் கருப்பு உடையில் அன்லிமிடெட் கவர்ச்சி காட்டின பார்வதி நாயர்! வைரல் வீடியோ காட்சி...

Summary:

பார்வதி நாயரின் அன்லிமிடெட் கவர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பார்வதி நாயரின் அன்லிமிடெட் கவர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமில் சினிமாவில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்தவர் பார்வதி நாயர். பின்னர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லன் விக்டர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர்.

சினிமா ஒருபுறம் இருந்தாலும் மாடல் துறையிலும் கவனம் செலுத்திவருகிறார் அம்மணி.  மேலும் இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது எப்போ வேணாலும் கலண்டு விழும் கருப்பு உடையில் கவர்ச்சி காட்டின வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி கமெண்ட்களை பெற்று வருகிறது.

 


Advertisement