சினிமா

அந்த இடத்தை சூம் பண்ணி மூச்சுமுட்ட கவர்ச்சி காட்டின நடிகை பார்வதி நாயரின் புகைப்படம்!

Summary:

நடிகை பார்வதி நாயரின் முன்னலகு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் அவரது ரசிகர்கள் மத

நடிகை பார்வதி நாயரின் முன்னலகு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்தவர் பார்வதி நாயர். பின்னர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லன் விக்டர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர்.

சினிமா ஒருபுறம் இருந்தாலும் மாடல் துறையிலும் கவனம் செலுத்திவருகிறார் வருகிறார் அம்மணி.  மேலும் இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது கருப்பு கோட்டில் முன்னலகை மூச்சுமுட்ட காட்டிய புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement--!>