கிளாமர் லுக்குடன் முன்னலகை முக்கால்வாசி காட்டிய பார்வதி நாயர்ரின் கவர்ச்சி புகைப்படம்!



actress-paarvathi-nair-latest-photo

நடிகை பார்வதி நாயர் கிளாமர் லுக் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் நடிகர் அஜித் நடித்த‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்த அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பார்வதி நாயர்.முதல் தமிழ் படமே நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்.

பின்னர் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். தற்போது அதிக பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி சமூகவலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கைவசம் வைத்து வருகிறார். அந்த வகையில் கிளாமர் லுக்குடன் கருப்பு கோட்டை கழட்டி முன்னலகை முக்கால்வாசி காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.