கொளுத்தும் வெயிலுக்கு கூலாக நடிகை ஓவியாவா வெளியிட்ட குளு குளு ஹாட் புகைப்படம் இதோ...!

கொளுத்தும் வெயிலுக்கு கூலாக நடிகை ஓவியாவா வெளியிட்ட குளு குளு ஹாட் புகைப்படம் இதோ...!



actress-oviya-latest-photos

தமிழ் சினிமாவில் களவாணி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஓவியா. அதனைத் தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்த  அவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருமளவில் பிரபலமானார். இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பெரும் ஆர்மி உருவானது.

அதனைத் தொடர்ந்து அவர் காஞ்சனா 3, 90 ml என சில படங்களிலேயே நடித்துள்ளார்.  இதில் 90 ml படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்ச்சனகளை  பெற்று தந்தது.மேலும் மூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் தற்போது பீச்சில் வெயிலுக்கு இதமாக 2 பீஸ் உடையில் உள்ள ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த  புகைப்படம் இணையத்தில் வைரலாகி  வருகிறது. இதோ  அந்த புகைப்படம்...