சினிமா

நம்ம ஓவியாவா இது? இணையத்தில் வெளியான மரண மாஸ் புகைப்படம்!

Summary:

Actress oviya latest hot photo goes viral

தமிழில் வெளியான களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஓவியா. களவாணி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து ஓவியாவுக்கு வாய்ப்புகள் குவிந்தன அதனை தொடர்ந்து கலகலப்பு, மெரினா போன்ற படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது.

ஒருகட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஓவியாவுக்கு பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை ஓவியா மிக சரியாக பயன்படுத்திக்கொண்டார் என்றே சொல்லலாம்.

பிக் பாஸ் வீட்டில் நடந்த பலவிதமான சம்பவங்களால் நாளுக்கு நாள் ஓவியாவின் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே போனார்கள். ஒருகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் ஓவியவிருக்கு ஆர்மி தொடங்கும் அளவிற்கு பிரபலமானார் நடிகை ஓவியா.

பின்னர் பிக் பாஸ் வீட்டில் நடிகர் ஆராவுடன் ஏற்பட்ட காதல் முறிவால் வீட்டைவிட்டு வெளியேறினார் ஓவியா. அதன்பிறகு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிய தொடங்கின. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு முதன்முறையாக கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ஓவியா. அதை அவரது ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Oviya


Advertisement