
Actress nithya menon current status
கேரளாவை சேர்ந்த நடிகை நித்யா மேனன் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெரிய இடத்தை பிடித்த நடிகைகளில் ஒருவர். தமிழ் சினிமாவில் பல முன்னை நடிர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை நித்தியா மேனன்.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான மெர்சல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ஓகே கண்மணி படத்திலும் நடித்த்திருந்தார் நடிகை நித்தியா மேனன்.
இந்நிலையில், உடல் எடை கூடி, பார்ப்பதற்கு ஆண்டி போல் உள்ளாராம் நடிகை நித்யா மேனன். இவரிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்கள் எல்லாருமே செகண்ட் ஹீரோயின், தேர்ட் ஹீரோயின் ரோல்தான் என்கிறார்களாம். எனக்கென்ன குறைச்சல்? எங்கிட்டே அழகு இல்லையா? இளமை இல்லையா? நான் ஹீரோயினா நடிக்கக்கூடாதா? என்று தமிழில் தனக்கு நெருக்கமான நடன இயக்குனரும், நடிகருமான ஒரு ஹீரோவிடம் நடிகை புலம்பியிருக்கிறார்.
அதெல்லாம் இருக்கு. ஆனா கோணிமூட்டை மாதிரி ஷேப்பே இல்லாம இருக்கிற உடம்பை முதல்ல குறைக்கற வழியைப் பாரு. இல்லேன்னா அண்ணி, அம்மா ரோலுக்குக்கூட கூப்பிடுவாங்க என்று அந்த ஹீரோவும் பதிலுக்கு கலாய்த்திருக்கிறார். சமீபத்தில் உடல் எடையைக் குறைத்து ஆச்சரியப்படுத்திய பிரமாண்ட நடிகை ஒருவரிடம் டயட், எக்சர்சைஸ் விவரங்களை விசாரித்துவிட்டு வந்தாராம் நித்தியம்.
Advertisement
Advertisement