விஜய் - திரிஷா சர்ச்சை.. அந்த காரை இப்போ யாரு வச்சிருக்கா? - விமலின் நக்கல் பதில்.!
அட.. நீங்களுமா இப்படி! புடவையிலும் செம ஹாட்டாக வெற்றிவேல் பட நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் பஞ்சுமிட்டாய் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நிகிலா விமல். அதைத் தொடர்ந்து அவர் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த வெற்றிவேல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
மேலும் நிகிலா விமல் கிடாரி, தம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கேரளாவை சேர்ந்த இவர் மலையாளத்திலும் 10த்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நிகிலா விமல் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவ்வாக இருக்கக் கூடியவர்.
அவர் அவ்வப்போது தனது வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது புடவையில் கிளாமராக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதனை கண்ட நெட்டிசன்கள் நீங்களா இப்படி? என ஆச்சர்யம் அடைந்துள்ளனர். மேலும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.