நடிகை தமன்னாவிடம் அது இல்லவே இல்லை! பிரபல நடிகை ஓபன் டாக்!

நடிகை தமன்னாவிடம் அது இல்லவே இல்லை! பிரபல நடிகை ஓபன் டாக்!


Actress nantitha statement about actress thamanna

பொதுவாக இரண்டு கதாநாயகிகள் ஒரே படத்தில் நடித்தால் சிறு சிறு சண்டைகள் அல்லது முரண்பாடுகள் வருவது வழக்கம். ஆனால் நடிகை நந்திதா தன்னுடன் நடிக்கும் நடிகை தமன்னாவை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

பிரபுதேவா, தமன்னா நடிப்பில் இயக்குனர் AL விஜய் இயக்கத்தி வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் தேவி. தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் இந்த படம் வெற்றிபெற்றதால் படத்தின் இரண்டாவது பாகத்தை இலக்கை வருகிறார் இயக்குனர் AL விஜய்.

Thamanna

இந்த பகுதியிலும் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அட்டக்கத்தி நந்திதா நடிக்கிறார். அவர் தன்னுடன் நடிக்கும் தமன்னா பற்றி பேசும்போது தமன்னா மிகவும் நல்லவர், என்னுடன் சகஜமாக பழகுகிறார். அவரிடம் எந்த ஒரு ஈகோவ்ம் இல்லை என்ன தமன்னாவை புகழந்துள்ளார் நந்திதா.