சினிமா

56 முறை முயற்சி செய்தும் அதுக்கு ஒத்துவராத பிரபல நடிகை! விஜய் சேதுபதி படத்தில் நடந்த சுவாரசியம்!

Summary:

Actress nadhiya slap director miskhin 56 times

தமிழ் சினிமா இயக்குநர்களிலையே சற்று வித்தியாசமானவர் இயக்குனர் மிஸ்கின். பல்வேறு வெற்றிப்படங்களையும், தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார் இயக்குனர் மிஸ்கின். இவரது இயக்கத்தில், நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான துப்பறிவாளன் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் டீலக்ஸ் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் மிஸ்கின். இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா ஆகியோர் நடித்துவருகின்றனர். இந்நிலையில் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை நதியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படத்தில் ஒரு காட்சியில் மிஷ்கினை நதியா கன்னத்தில் அறைவது போன்று கட்சி வருகிறதாம். காட்சி தத்ரூபமாக அமைய உண்மையையே தனது கன்னத்தில் நதியாவை அறைய செய்துள்ளார் மிஸ்கின்.

நடிகை நதியாவும் மிஷ்கினை கணத்தில் அறைந்துள்ளார். ஆனால் எந்த அந்த காட்சியில் இயக்குனர் மிஸ்கின் திருப்தி ஆக்கவில்லையாம். இதனால் 56 முறை மிஸ்கின் கன்னத்தில் அறைந்தும் இயக்குனர் ஓகே ஆகாததால் படத்தில் இருந்து விலகியுள்ளார் நதியா. பின்னர் அந்த கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இரண்டே அறையில் டேக்கை ஓகே செய்துள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன். 

 


Advertisement