நடிகை மும்தாஜை வெறுப்பேத்திய பழமொழி...! கூறியது யார் தெரியுமா?



Actress Mumtazi hated a proverb! Who knows?

விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த இந்த பிக் பாஸ் சீசன்-2 நிகழ்ச்சி ஆனது தற்போது மிகவும் மொக்கையாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பற்ற ஒரு சூழ்நிலையில் நிகழ்ந்து கொண்டு இருந்தது. இதை மேலும் மெருகேற்ற முடிவு செய்த பிக்பாஸ்.

திடீரென முதல் சீசன் போட்டியாளர்களை தற்போது இந்த இரண்டாம் சீசனில் களமிறக்கி உள்ளார்.

அதிலும் குறிப்பாக 5 போட்டியாளர்கள் கலந்து கொண்டு தற்போது பல பிரச்சனைகளை கிளப்பி விடுகின்றனர்.

நடிகை மும்தாஜை முக்கியமாக அவர்கள் தற்போது வருத்தெடுத்து வருகின்றனர்.

இந்த சீசனில் நடிகை மும்தாஜிற்கு மட்டும் தனி பாத்ரூம் இருக்கிறது என்றும், அவருக்கு மட்டும் தனியாக முட்டை மற்றும் பால் என அனைத்தும் கிடைக்கிறது என கூறி வந்தனர்.

கவிஞர் சினேகன் அவர்கள் அதிலும் குறிப்பாக நடிகை மும்தாஜை மனதில் நினைத்து கொண்டு  ஒரு பழமொழியை கூறினார்.

அந்த பழமொழி என்னவென்றால் அவருக்கு கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என குறிப்பாக குறிபிட்டு பேசினார். 

இந்த பழமொழியின் அர்த்தம் என்ன வென்றால் நீங்கள் கஷ்டபடவும் கூடாது ஆனால் போட்டியில் ஜெயித்து விட வேண்டும் என்று நடிகை மும்தாஜை குறை கூறுவது போல் கவிஞர் சினேகன் பழமொழி ஒன்றை கூறிவிட்டார்.