ஸ்லீவ்லெஸ் கெவுனில் சில்லறை சிரிப்பில் கவர்ச்சி காட்டி ஜிவ்வுனு சூடேத்தும் நடிகை மோனல் கஜ்ஜர்! வைரல் புகைப்படம் இதோ....

ஸ்லீவ்லெஸ் கெவுனில் சில்லறை சிரிப்பில் கவர்ச்சி காட்டி ஜிவ்வுனு சூடேத்தும் நடிகை மோனல் கஜ்ஜர்! வைரல் புகைப்படம் இதோ....


Actress mouniroy latest video

நடிகை மோனல் கஜ்ஜர் ஸ்லீவ் லெஸ் கெவுனில் மஜாவா போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் பிறந்துள்ளவர் மோனல் கஜ்ஜர். இவர் தென்னிந்திய திரையுலகை சேர்ந்த ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் மாடலும் கூட

தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சிகரம் தொடு படத்தில் நடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர். பின்னர் வானவராயன் வல்லவராயன்மற்றும் படத்திலும் நடித்துள்ளார்.

தமிழில் இவர் நடித்த வானவராயன் வல்லவராயன் மற்றும் சிகரம் தொடு ஆகிய இரண்டு திரைப்படங்களுமே ஒரே நாளில் வெளியாகி, ரசிகர்களிடயே நல்ல விமர்ச்சனங்களை பெற்று ரசிகர்கள் ரசிக்கும் வைகையில் இருந்தது. இப்படங்களுக்கு பின்னர் இவர், குஜராத்தி, மராத்தி, ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் ஒரு முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது ஸ்லீவ்லெஸ் கெவுனில் சில்லறை சிரிப்பில் தொடையலகை காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.