சினிமா

எப்போ வேணாலும் கலண்டு விழும் உடையில் டாப் ஆங்கிளை காட்டி தம்சம் பண்ண மவுனி ராய்யின் ஹாட் வீடியோ!

Summary:

நாகினி சீரியல் நடிகை மவுனி ராய்யின் கவர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நாகினி சீரியல் நடிகை மவுனி ராய்யின் கவர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2006ம் ஆண்டில் இருந்து இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் மவுனி ராய். பாலிவுட் தொடரான நாகினி தொடர் தமிழில் மொழிபெயர்கப்பட்டு பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் நாகினி பாம்பாக நடித்தன் மூலம் தமிழ் மக்களிடயே பிரபலமானவர் மவுனி ராய். அத்தொடரில் அவரது அளவுக்கு மீறிய நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர்.

இந்நிலையில் சின்னத்திரையை கலக்கி வந்த மவுனி ராய் அக்ஷய் குமாரின் கோல்டு படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து அவர் தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பிர் கபூர், ஆல்யா பட் நடித்துள்ள பிரமாஸ்திரா படத்தில் வில்லியாக நடித்திருக்கிறார் மவுனி

மேலும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது எப்போ வேணாலும் கலண்டு விழும் உடையில் டாப் ஆங்கிலில் முன்னலகை காட்டின வீடியோ ஒன்றை வெளியிட, இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 


Advertisement