அம்மாடியோ!! பாவாடை தாவணியில் பார்க்க பளபளன்னு இருக்கும் நடிகை மோனல் கஜ்ஜர்! வைரல் புகைப்படம்..

அம்மாடியோ!! பாவாடை தாவணியில் பார்க்க பளபளன்னு இருக்கும் நடிகை மோனல் கஜ்ஜர்! வைரல் புகைப்படம்..


actress-monal-gajjar-latest-photo-QBNP2R

நடிகை மோனல் கஜ்ஜர் பாவாடை தாவணியில் உள்ள அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது

கடந்த 2012-ஆம் ஆண்டு "சுடிகடு" என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரைதுறைக்கு அறிமுகமானவர் மோனல் கஜ்ஜர். பின்னர் 2டி ராகுலா என்ற மலையாள படத்திலும், மை என்ற ஹிந்தி படத்தில் நடித்து திரையுலகில் பிரபலமானார். பின்னர் தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சிகரம் தொடு, பின்னர் வானவராயன் வல்லவராயன் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

Monal Kajar

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் அவர் தற்போது வெள்ளை கலர் பாவாடை தாவணியில் இடுப்பு மடிப்பை எடுப்பாக காட்டிய புகைப்படம் ஒற்றை வெளியிட, அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படம்...