அழகி.. மெழுகு சிலை போல் இருக்கும் சிகரம்தொடு நடிகை மோனல் கஜ்ஜர்.. வைரலாகும் கியூட் புகைப்படம்..

அழகி.. மெழுகு சிலை போல் இருக்கும் சிகரம்தொடு நடிகை மோனல் கஜ்ஜர்.. வைரலாகும் கியூட் புகைப்படம்..


actress-monal-gajjar-latest-photo

நடிகை மோனல் கஜ்ஜர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் பிறந்து வளர்ந்த மோனல் கஜ்ஜர் தென்னிந்திய திரையுலகை சேர்ந்த ஒரு திரைப்பட நடிகை மற்றும் மாடலும் கூட.

கடந்த 2012-ஆம் ஆண்டு சுடிகடு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரைதுறைக்கு அறிமுகமான இவர் பின்னர் டிராகுலா என்ற மலையாள படத்திலும், மை என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சிகரம் தொடு படத்தில் நடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர். பின்னர் வானவராயன் வல்லவராயன் படத்திலும் நடித்துள்ளார்.

Monal Gajar

தமிழில் இவர் நடித்த இரண்டு திரைப்படங்களுமே ஒரே நாளில் வெளியாகி, ரசிகர்களிடயே நல்ல விமர்ச்சனங்களை பெற்று ரசிகர்கள் ரசிக்கும் வைகையில் இருந்தது. இப்படங்களுக்கு பின்னர் இவர், குஜராத்தி, மராத்தி, ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் ஒரு முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அழகான மாடர்ன் உடையில்  பார்க்க மெழுகு சிலை போல் இருக்கும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.