சிட்டி லைட் வெளிச்சத்தில் சட்டையை கழட்டி உள்ளாடை வரை கவர்ச்சி காட்டின நடிகை மாளவிகா மோகனன்!

சிட்டி லைட் வெளிச்சத்தில் சட்டையை கழட்டி உள்ளாடை வரை கவர்ச்சி காட்டின நடிகை மாளவிகா மோகனன்!


Actress malavikamohanan latest photo

நடிகை மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

பேட்ட படத்தில் இவருக்கு கிடைத்த வாய்ப்பை அடுத்து சமீபத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றார். மாஸ்டர் படத்தை அடுத்து ஒருசில படங்களிலும் ஒப்பந்தமாகியும் உள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார். அந்தவகையில் அவர் தற்போது சிட்டி லைட் வெளிச்சத்தில் முன்னலகு கவர்ச்சி காட்டின புகைப்படம் ஒற்றை இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.