சினிமா

மேலாடை கழண்டு விழுவது கூட தெரியாமல் வயிறு தெரிய தலைகீழாக யோகா செய்யும் பிரபல நடிகை..! புகைப்படம் பார்த்து உச்சுக்கொட்டும் ரசிகர்கள்.!

Summary:

Actress malavika yoga photos goes viral

உன்னைத்தேடி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. அதனை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் பின்னர் வாய்ப்புகள் குறைய தொடங்கியதை அடுத்து துணை நடிகையாக நடிக்க துவங்கினார்.

பின்னர் ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடி வந்த இவர், வாழ மீனுக்கும், விலங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் மூலம் ரசிகர்களிடையே பெரும் அளவில் பிரபலமாகி இன்றுவரை மறக்கமுடியாத ஒரு நடிகையாக உள்ளார்.

தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ளார். இழியில், இவர் யோகா செய்யும் போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படி ஃபி ட்டாக இருக்கிறாரே என கமெண்ட் செய்துவருகின்றனர்.


Advertisement