சினிமா

அட. பேண்ட் போட மறந்துட்டீயேமா! கவர்ச்சி ததும்ப நடிகை மாளவிகா வெளியிட்ட ஹாட் புகைப்படம்!!

Summary:

அட. பேண்ட் போட மறந்துட்டீயேமா! கவர்ச்சி ததும்ப நடிகை மாளவிகா வெளியிட்ட ஹாட் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளிவந்த உன்னைத்தேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. அதனை தொடர்ந்து அவர் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் நடிகை மாளவிகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட, மலையாளப்படங்களிலும் நடித்துள்ளார்.

பின்னர் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். அவ்வாறு அவர் ஆட்டம் போட்ட 'வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்' பாடல் செம ஹிட்டானது. பின்னர் 2007ஆம் ஆண்டு நடிகை மாளவிகா சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார்.  அவர்களுக்கு மகன் உள்ளார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது டிரெஸ்ஸிங் ரூமில் வெறும் சட்டை மட்டும் போட்டுக்கொண்டு போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

 

 


Advertisement