சினிமா

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை மாளவிகா! புகைப்படம் உள்ளே!

Summary:

Actress malavika current photo goes viral

தமிழில் உன்னை தேடி என்ற திரைப்படம் மூலம் 1999 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான வெற்றிக்கொடி கட்டு, சந்திரமுகி போன்ற படங்கள் மாபெரும் வெற்றிபெற்றது.

சித்திரம் பேசுதடி படத்தில் இவர் நடனமாடிய வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் இன்று வரை மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பயனற்ற பிசியாக இருந்த மாளவிகா 2009 ஆம் ஆண்டு வெளியான ஆறுபடை படத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டு திருமண வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார்.

அதன்பிறகு அவர் படங்களில் தலைகாட்டுவதில்லை. சமீபத்தில் நடிகை ரீமா சென்னுடன் அவர் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதில் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போனார் மளவிகா.


Advertisement