சினிமா

வெள்ளை புடவையில் தனது கொள்ளை அழகை காட்டி ரசிகர்களுக்கு வலை வீசும் லாஸ்லியா ! வைரல் புகைப்படம் இதோ....

Summary:

வெள்ளை புடவையில் தனது கொள்ளை அழகை காட்டிய ரசிகர்களுக்கு வலை வீசும் லாஸ்லியா ! வைரல் புகைப்படம் இதோ....

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த பெண் செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி பெரும் ஆர்மியும் உருவானது. மேலும் சக போட்டியாளரான கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கி ஏராளமான விமர்சனங்களை சந்தித்தார். பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவர் சினிமாவில் பிஸியாகிவிட்டார். லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் என தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இதற்கிடையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது தனது போட்டோசூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது புடவையில் கொள்ளை அழகில் உள்ள கியூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி  ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை  பெற்று வருகிறது.


Advertisement