அங்க அங்க கிழுச்சு ஆட்டம் போடும் கண்மணி சீரியல் நடிகை! வைரல் வீடியோ காட்சி...



Actress leesha eclairs dance video

சீரியல் நடிகை லீஷா எக்லெர்ஸ் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கண்மணி என்ற தொடரில்  சஞ்சீவ்க்கு ஜோடியாக சௌந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் லீஷா எக்லெர்ஸ். ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். இவர் மாடலிங் துறையில் இருந்த போது பட வாய்ப்புகள் கிடைத்ததால் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

பின்னர் 2016 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளிவந்த பலே வெள்ளைய தேவா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  அதனைத் தொடர்ந்து பொது நலன் கருதி, திருப்புமுனை, சிரிக்க விடலாமா, என பல படங்களில் நடித்து இருந்தாலும் சன் டிவியில் ஒளிப்பரப்பான கண்மணி சீரியல் மூலன் தான் பிரபலமானார்.

கண்மணி சீரியலில் தல தலவென புடவையை கட்டிக்கிட்டு நல்ல குடும்பப்பெண்ணாக நடித்து அனைத்து ரசிகர்களின் மனதையும் வென்றார். தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், தலையில் தொப்பி போட்டு மாடர்ன் உடையில் டான்ஸ் ஆடும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் இது டான்ஸ்சா இல்ல எக்ஸ்சசைஸ்ஸா என கமெண்ட் செய்து வருகின்றனர்.