நடிகை குஷ்புக்கு உடல்நிலை சரியில்லையா?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..

நடிகை குஷ்புக்கு உடல்நிலை சரியில்லையா?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..


actress-kushpu-slim-look-photo

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்தவர் நடிகை குஷ்பு. ரஜினி, கமல், சத்யராஜ் என தமிழ் சினிமாவின் அனைத்து உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவருக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

சினிமா, அரசியல், குடும்பம் என தற்போது பயங்கர பிசியாக இருந்துவரும் குஷ்பு, சமீப காலமாக தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கு அவர், அவ்வப்போது ஸ்லிம் லுக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

தற்போது 20 கிலோ வரை எடை குறைத்த புகைப்படம் ஒற்றை வெளியிட்டு, அதில் 20 கிலோ எடை குறைத்த, நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன். உங்களை கவனித்துக் கொள்ளுங்கள், நினைவில் கொள்ளுங்கள், ஆரோக்கியமே செல்வம். என் உடம்பு சரியில்லையா என்று கேட்பவர்கள், உங்கள் அக்கறைக்கு நன்றி.

இதற்கு முன்பு நான் அவ்வளவு ஃபிட்டாக இருந்ததில்லை. நான் உங்களில் 10 பேரையாவது உடல் எடையை குறைத்து, உடல் தகுதி பெற தூண்டினால், நான் வெற்றி பெற்றுள்ளேன் என்பது எனக்குத் தெரியும்."என பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்....